வேலை தரும் சிறந்த படிப்புகள்
அக்கவுன்ட்டிங் – பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை – பி.காம்.
நவீன விலங்கியல் – பி.எஸ்சி.,
மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் – பி.எஸ்சி.,
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் – பி.டெக்.
வேளாண்மை பொறியியல் – பி.டெக்.
வேளாண்மை – பி.எஸ்சி.,
வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் – பி.இ.,
பழங்கால இந்திய வரலாறு – பி.ஏ.மானுடவியல் – பி.ஏ.,
ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் – பி.எஸ்சி.,
அரபு – பி.ஏ.,
ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் – பி.ஏ.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – பி.இ.,
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – பி.டெக்.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்(சுயநிதி) – பி.இ.,
ஆட்டோமொபைல் டெக்னாலஜி – பி.டெக்.
வேளாண்மை – பி.அக்ரி.,
கட்டடக்கலையியல் – பி.ஆர்க்.,
ஆயுர்வேத மருந்தாளுகை – பி.பார்ம்.
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை – பி.ஏ.எம்.எஸ்.
நூலக அறிவியல் – பி.எல்.ஐ.எஸ்சி.,
பார்மசி – பி.பார்ம்.,
பிசியோதெரபி – பி.பி.டி.,
சித்த மருத்துவமும் அறுவை சிகிச் சையும் – பி.எஸ்.எம்.எஸ்.,
வங்கி மேலாண்மை – பி.காம்.,
பயோ இன்ஜீனியரிங் – பி.இ.,
பயோ டெக்னாலஜி – பி.டெக்.
பயோ டெக்னாலஜி(சுயநிதி) – பி.டெக்.
பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
பயோகெமிஸ்ட்ரி – பி.எஸ்சி.,
உயிரி அறிவியல் – பி.எட்.,
பயோ டெக்னாலஜி – பி.டெக்.
பயோடெக்னாலஜி – பி.எஸ்சி
தாவரவியல் – பி.எஸ்சி.,
தொழில் நிர்வாகம் – பி.பி.ஏ.,
தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – பி.பி.ஏ., (சி.ஏ)
தொழில் மேலாண்மை – பி.பி.எம்.,
தொழில் நிர்வாகம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – பி.பி.எம்.,
வாணிபக் கணக்கு – பி.காம்.,
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் – பி.எஸ்சி.,
கேட்டரிங் சயின்ஸ் – ஓட்டல் நிர்வாகம் – பி.எஸ்சி
செராமிக் டெக்னாலஜி (சுயநிதி) – பி.டெக்.
கெமிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
கெமிக்கல் இன்ஜினியரிங் – பி.டெக்.
ரசாயன தொழில்நுட்பம் – பி.டெக்.
வேதியியல் – பி.எஸ்சி.,
சிவில் இன்ஜினியரிங் – பி.இ
கிளினிக்கல் இன்ஜினியரிங் – பி.இ
கிளினிகல் நியூட்ரிசன் – பி.எஸ்சி
உணவூட்டம் மற்றும் உணவுக் கட்டுப்பாட் டியல் – பி.எஸ்சி.,
கூட்டுறவு – பி.காம்.,
கூட்டுறவு – பி.ஏ.,
வணிகவியல் – பி.காம்.,
வணிகவியலும் கணக்கியலும் – பி.காம்.,
வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகம் – பி.காம்.
வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் – பி.காம்.,
வணிகவியல் மற்றும் இ-காமர்ஸ் – பி.காம்.
வணிகவியல் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செகரட்டேரியல் ப்ராக்டீஸ் – பி.காம்.,
கம்ப்யூட்டர் உதவியுடனான கட்டமைப்பு பொறியியல் – பி.இ.,
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் – பி.சி.ஏ.,
கம்ப்யூட்டர் அறிவியல் – பி.எஸ்
சிகம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் – பி.இ
கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (சுயநிதி) – பி.இ
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் – பி.எஸ்சி.
கார்ப்பொரேட் பொருளாதாரம் – பி.ஏ.,
காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பாஷன் டெக்னாலஜி – பி.எஸ்சி.,
ஆடற்கலை – பி.எப்.ஏ.,
பாதுகாப்பு மற்றும் வியூகவியல் – பி.ஏ.,
பல் அறுவை சிகிச்சை – பி.டி.எஸ்.,
பொருளாதாரம் -பி.ஏ.,
பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி – பி.ஏ.,
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – பி.இ.
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்(சுயநிதி) – பி.இ.
எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (சான்ட்விச்) – பி.இ.
எலக்ட்ரானிக் மீடியா – பி.எஸ்.சி
எலக்ட்ரானிக்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சயின்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் – பி.எஸ்சி
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் – பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்(சுயநிதி) – பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் – பி.இ.
எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – பி.டெக்.
எலக்ட்ரானிக்ஸ்சயின்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் – பி.எஸ்சி.,
எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் – பி.இ.எஸ்
ஆங்கிலம் – பி.ஏ.,
ஆங்கிலம் – பி.லிட்
ஆங்கிலம் – பி.ஏ. (ஹானர்ஸ்)
ஆங்கில மொழியும் இலக்கியமும் – பி.ஏ.,
ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் – பி.ஏ.,
ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – பி.ஏ.,பாஷன்
தொழில் நுட்பம் – பி.டெக்.,
பாஷன் டெக்னாலஜி மற்றும் காஸ்ட்யூம் டிசைன் – பி.எஸ்சி.,
நிதி கணக்கியல் – பி.சி.ஏ.,
நுண்கலை – பி.எப்.ஏ.,
பயர் இன்ஜினியரிங் – பி.இமீன்வள அறிவியல் – பி.எப்.எஸ்சி.,
புட் ப்ராசஸ் இன்ஜீனியரிங் – பி.டெக்.,
உணவு தயாரிப்பு – பி.எஸ்சி
உணவுமுறை மற்றும் உணவுத்துறை நிர்வாகம் – பி.எஸ்சி.,
உணவு தொழில் நுட்பம் – பி.டெக்.,
உணவு தொழில் நுட்பம்(சுயநிதி) – பி.டெக்.,
பிரெஞ்சு இலக்கியம் – பி.ஏ.,
பொது சட்டம் – பி.ஜி.எல்.,
ஜெனிடிக் இன்ஜினியரிங் – பி.இ.,
ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் – பி.இ.,
புவியியல் – பி.எஸ்சி.,
சுற்றுலா புவியியல் மற்றும் பயண மேலாண்மை – பி.எஸ்சி.,
இந்தி – பி.ஏ.,ஹிந்தி – பி.ஏ. (ஹானர்ஸ்)இந்தி இலக்கியம் – பி.ஏ.,
வரலாற்றுக்கல்வி (ஹிஸ்டாரிகல் ஸ்டடிஸ்) – பி.ஏ.,
வரலாறு – பி.ஏ.,வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை – பி.ஏ.,
ஹோம்சயின்ஸ் – பி.எஸ்சி.,
ஹோட்டல்- கேட்டரிங் நிர்வாகம் – பி.எஸ்சி
ஹோட்டல் மேனேஜ்மென்ட் – பி.எஸ் சி
ஹோட்டல் நிர்வாகம் – கேட்டரிங் டெக்னாலஜி – பி.எஸ்சி
இந்திய கலாசாரம் – பி.ஏ.,
இந்திய இசை – பி.ஏ.,
இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி – பி.டெக்.
இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி(சுயநிதி) – பி.டெக்.
தொழில்சார் எலக்ட்ரானிக்ஸ் – பி.எஸ்சி.,
இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் – பி.இ.,தொழிற்சாலை பாதுகாப்பு – சான்றிதழ் படிப்புகள்தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் – பி.எஸ்சி.,
தகவல் தொழில் நுட்ப நிர்வாகம் – பி.ஐ.எஸ்.எம்.,
தகவல் தொழில்நுட்பம் – பி.டெக்.
தகவல் தொழில்நுட்பம் – பி.எஸ்சி.,
தகவல் தொழில்நுட்ப மேலாண்மை – பி.எஸ்.
தகவல் தொழில்நுட்பம்(சுயநிதி) – பி.டெக்.
இதழியல் – பி.ஏ.,
லெதர் டெக்னலாஜி – பி.டெக்.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் – பி.எல்.ஐ.எஸ்சி.,
மலையாள இலக்கியம் – பி.ஏ.,
மரைன் இன்ஜினியரிங் – பி.இ.,
மார்க்கெட்டிங் அன்ட் சேல்ஸ் – பி.பி.ஏ.
மார்க்கெட்டிங் மேலாண்மை – பி.காம்.,
மாஸ் மீடியா – பி.ஏ.
கணிதவியல் – பி.எஸ்சி.,
கம்ப்யூட்டர் பயன்பாட்டுடனான கணிதவியல் – பி.எஸ்சி.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சுயநிதி) – பி.இ.,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு) – பி.இ.,
மெக்கட்ரானிக்ஸ் – மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – பி.இ.,
மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் – பி.எஸ்சி.,
மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் – பி.இ.,
நுண்ணுயிரிகள் – பி.எஸ்சி.,
மைனிங் இன்ஜினியரிங் – பி.இ.,
இசை – பி.ஏ.,நாட்டியம் – பி.ஏ.,
நியூக்ளியர் இன்ஜினியரிங் – பி.இ
நர்சிங் – பி.எஸ்சி.,
ஊட்டச்சத்து – பி.எஸ்சி.,